Prithvi Shaw smashes 63 off 39 balls in Syed Mushtaq Ali Trophy | பிரித்வி ஷா அதிரடி ஆட்டம்!

2019-11-18 12,650

#prithvishaw
#syedmustaqalitrophy

ஊக்கமருந்து சோதனையில் சிக்கி கடந்த 8 மாதங்கள் தடை பெற்ற இளம் ஆட்டக்காரர் பிரித்வி ஷா, தற்போது தடைக்காலம் முடிந்து மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை துவக்கியுள்ளார்.

After ban Rathore's Stunning performances makes fans happy